உள்நாடு

இலங்கையர் ஒருவர் பலி

(UTV| கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 59 வயதுடைய இலங்கையை சேர்ந்த ஆண் ஒருவர் சுவிட்ஸலாந்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

நுவன் வேதசிங்க CID யின் பிரதி பொலிஸ்மா அதிபராக நியமனம்

ரயில் ஆசன முன்பதிவுகள் இன்று முதல் இடைநிறுத்தம்

நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 12 கிராம சேவகர் பிரிவுகள் முடங்கின