சூடான செய்திகள் 1வணிகம்

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு…

கடந்த மாதம் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருடம் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை விட 16.8 வீத அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வௌியிட்டுள்ள தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் இந்தியாவிலிருந்து அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன், பிரித்தானியா மற்றும் சீனாவிலிருந்து அதிகளவானோர் வருகை தந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

 

Related posts

எரிபொருள் விலை அதிகரிப்பு

editor

மழையுடனான காலநிலை…

வேதன அதிகரிப்பு தொடர்பான முக்கிய கலந்துரையாடல் இன்று(26)