உள்நாடுவணிகம்

இலங்கைக்கு உலக வங்கியினால் நிதி

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக சுகாதார தேவைகளுக்காகவும் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் உலக வங்கியினால் இலங்கைக்கு நிதி வழங்கப்படவுள்ளது.

அதன்படி இலங்கைக்கு 128.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

சிகை அலங்கரிப்பு நிலையங்களை மீளத் திறக்க அனுமதி

இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேற்றம்

இரண்டு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தவும் – சபாநாயகர்