சூடான செய்திகள் 1

இலங்கைக்கான பயணத்தடை நீக்கியது ஐ.அரபு இராச்சியம்

(UTV|COLOMBO) – இலங்கைக்கு செல்வதைத் தவிர்க்குமாறு ஐக்கிய அரபு இராச்சியம் தமது நாட்டுப் பிரஜைகளுக்கு விதித்த பயணத்தடையை நீக்குவதாக அறிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதரகம் மற்றும் வௌியுறவுத்துறை அமைச்சின் செயலாளருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதாக வௌியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

புத்தளத்தில் கொரோனாவிற்கு இலக்கான நபர் குணமடைந்தார்

படைப்புழு தாக்கம்-நட்டயீடு எதிர்வரும் 10 ஆம் திகதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மீண்டும் விசாரணை