உள்நாடு

இலங்கைக்கான நிதி ஆலோசனைகளை வழங்க முன்வந்துள்ள 3 சர்வதேச நிறுவனங்கள்

(UTV | கொழும்பு) –   இலங்கையின் 12 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனை மீளமைப்பதற்காக, அதற்கான நிதி ஆலோசனைகளை வழங்குவதற்கு 3 முன்னணி சர்வதேச நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

அதன்படி, Ayres Investment Management LLP, DecisionBoundaries LLC மற்றும் Perella Weinberg LP ஆகிய நிறுவனங்கள் இவ்வாறு உள்ளீர்க்கப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி சேவை தெரிவித்துள்ளது.

Related posts

அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் சனி, ஞாயிறு தினங்களில் திறப்பு

இன்று நள்ளிரவு முதல் பயணக்கட்டுப்பாடு அமுலுக்கு [UPDATE]

நியாயமான நீதி நிலைநாட்டபட வேண்டும் – ரோஹித அபேகுணவர்தன [VIDEO]