உள்நாடு

இலங்கை வந்துள்ள 33 மாணவர்களும் தியத்தலாவ இராணுவ முகாமிற்கு

(UTV|தியத்தலாவ ) – சீனாவின் வுஹானில் தங்கியிருந்த இந்நாட்டை சேர்ந்த 33 மாணவர்களும் இலங்கை வந்துள்ள நிலையில் அவர்களை பேரூந்து மூலம் தியத்தலாவ இராணுவ முகாமிற்கு தற்போது அழைத்துச் செல்வதாக இராணுவத் தளபதி தெரிவித்திருந்தார்.

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல்.1423 ரக விசேட விமானம் இன்று(01) காலை 07.25 மணியளவில் மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை உயர்வு

கிளிநொச்சியில் திருவள்ளுவர் குடியிருப்பு மாதிரிக் கிராமம் திறந்து வைப்பு

editor

ஏப்ரல் 21 தாக்குதல் – அசாத் சாலி இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு