உள்நாடு

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவர் இராஜினாமா

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத் தலைவர் செனெஸ் பண்டார, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத் தலைவராக அவர் அண்மையில் நியமனம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நெடுஞ்சாலை விபத்துக்களுக்கான காரணம் இதுவே – பந்துல குணவர்தன

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மார்ச் முதல் தடை [VIDEO]

சமந்தா பவர் சனியன்று இலங்கைக்கு