உள்நாடு

இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுல்படுத்துவது தொடர்பில் அறிவிப்பு

(UTV | கொழும்பு) – நேற்று(20) மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கள் (23) காலை 6 மணி வரை இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது

இதேவேளை, எதிர்வரும் திங்கட்கிழமை (23) காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்படுவதுடன், அதனை மீண்டும் அமுல்படுத்துவது குறித்து நாளை(22) அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

இலங்கைக்கு எவ்வித பயணத்தடையும் விதிக்கப்படவில்லை – அமெரிக்க தூதுவர்

editor

அக்குரணை உணவகத்தில் தீ விபத்து – காரணம் வௌியானது ?

புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் வௌியானது

editor