உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கை மாணவர்கள் சீனாவில் இருந்து வெளியேற்றம்

(UTVNEWS | COLOMBO) –கடந்த இரண்டு நாட்களில் மாத்திரம் இலங்கை மாணவர்கள் 204 பேர் சீனாவில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அத்தோடு குறித்த மாணவர்களை நான்கு விமானங்கள் மூலம் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அத்தோடு சீனாவில் கல்வி பயின்ற இலங்கை மாணவர்கள் பலர் தற்போது இலங்கைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர்.

இவர்களில் முதல் கட்டமாக 50 மாணவர்கள் நேற்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்ததாக விமான நிலைய சுகாதார வைத்தியப்பிரிவின் வைத்தியர் சந்திக்க பண்டார விக்கிரமசூரிய தெரிவித்தார்.

Related posts

இதுவரை 424 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்

அனைத்து மதுபானசாலைகளுக்கு பூட்டு

சம்மாந்துறை தாறுல் உலூம் வித்தியாலயத்தின் வித்தியாரம்ப விழா