வணிகம்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை மத்திய வங்கி (02.05.2017) வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 150 ரூபா 45 சதம்  விற்பனை பெறுமதி 154 ரூபா 25 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 193 ரூபா 37 சதம். விற்பனை பெறுமதி 199 ரூபா 92 சதம்

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 163 ரூபா 11 சதம் விற்பனை பெறுமதி 169 ரூபா 32 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 150 ரூபா 9 சதம். விற்பனை பெறுமதி 156 ரூபா 4 சதம்.

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 109 ரூபா 45 சதம் விற்பனை பெறுமதி 113 ரூபா 79 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 112 ரூபா 42 சதம். விற்பனை பெறுமதி 117 ரூபா 48 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 107 ரூபா 43 சதம். விற்பனை பெறுமதி 111 ரூபா 38 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 33 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 38 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 36 சதம்.

பஹ்ரேன் தினார் 402 ரூபா 91 சதம், ஜோர்தான் தினார் 214 ரூபா 7 சதம், குவைட் தினார் 499 ரூபா 4 சதம்,  கட்டார் ரியால் 41 ரூபா 71 சதம், சவுதி அரேபிய ரியால் 40 ரூபா 50 சதம்.

ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 41 ரூபா 39 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Related posts

பால்மாவை விலை அதிகரிப்பு

சுற்றுலாப் பயணிகளின் வருகை படிப்படியாக அதிகரிப்பு

கலைப்பொருள் விற்பனை கண்காட்சி