உள்நாடு

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக மஞ்சுள பெர்னாண்டோ!

(UTV | கொழும்பு) –    இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக பேராசிரியர் எம்.ஏ.ஆர். மஞ்சுள பெர்னாண்டோ கடமைகளை இன்றைய தினம்  பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக கடயைமாற்றி வந்த ஜனக்க ரட்நாயக்க நாடாளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றி நீக்கப்பட்டிருந்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மதுவரித் திணைக்களத்தின் புதிய நடவடிக்கை

வடக்கு – கிழக்கில் எதிர்வரும் 20 ஆம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ள பூரண ஹர்த்தால்!

ரஞ்சன் உரையாடல்; பத்தேகம நீதவான் பணி இடைநீக்கம்