வகைப்படுத்தப்படாத

இலங்கை தொடர்பில் இந்திய மக்களின் நிலைபாடு மாறவேண்டும்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை தொடர்பில் இந்திய மக்கள் கொண்டுள்ள நிலைப்பாடு மாற வேண்டும் என்று கல்வி ராஜாங்க அமைச்சர் வீ. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்கள் தற்போது எதுவித சிரமங்களும் இன்றி நிம்மதியாக வாழ்கிறார்கள் என்று விஜிபி உலக தமிழ் சங்கம் இலங்கைக்கு வழங்கிய

திருவள்ளுவர் சிலைகளில் ஒன்று புத்தளம் இந்துக் கல்லூரியில் திரைநீக்கம செய்துவைக்கும் நிகழவில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

இந்த நிகழ்வில் விஜிபி உலக தமிழ் சங்கத்தின் தலைவர் வி.ஜி சந்தோசமும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

අදත් ප්‍රදේශ කිහිපයකට ගිගුරුම් සහිත වැසි

இரத்தினபுரியில் அதிக மழை

248 உள்ளாட்சி மன்றங்களுக்கான 2ஆம் கட்ட வேட்புமனுக் கோரல் இன்று