சூடான செய்திகள் 1

இலங்கை தேசிய இந்து மகாசபையை ஸ்தாபிக்க அமைச்சரவை அங்கீகாரம்

(UTV|COLOMBO) – இலங்கை தேசிய இந்து மகாசபையை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதியளித்தமையை வரவேற்பதாக சர்வதேச இந்துமத பீடத்தின் பொதுச்செயலாளர் பிரம்ம ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா தெரிவித்துள்ளார்.

இலங்கை இந்து தேசிய மகாசபை அமைக்கப்பட வேண்டும் என இந்து சமய விவகார அமைச்சு முன்வைத்த யோசனைக்கு அனுமதி கிடைக்கப்பெற்றது.

இந்த தேசிய மகா சபை மூலம் நாட்டில் பரந்து பட்டு வாழும் இந்துக்களை ஒன்றிணைக்க முடியும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஆயுர்வேத வைத்தியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

கழிவு கொள்கலன்கள் தொடர்பில் இடைக்கால தடை

ஷாபியின் சொத்து விவகாரம் : சி.ஐ.டி. குழு விசாரணை ஆரம்பம்