விளையாட்டு

இலங்கை தேசிய அணிகளுக்கான ஆலோசகர் பயிற்சியாளராக மஹேல

(UTV | கொழும்பு) – இலங்கை தேசிய அணிகளுக்கான ஆலோசகர் பயிற்சியாளராக, அடுத்த ஆண்டு முதல் ஒரு வருட காலத்திற்கு, அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

மும்பை இந்தியன்ஸ் அணியின் பலம் சரிந்தது

தினேஸ் சந்திமால் நேபாளத்திற்கு

ஏஞ்சலோ மேத்யூஸ் தீர்மானம்?