விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவிற்கு பர்வீஷ் மஹ்ரூப் நியமனம்

(UTV|COLOMBO) இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் கனிஷ்ட கிரிக்கெட் தேர்வுக் குழுவிற்கு இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் பர்வீஷ் மஹ்ரூப் தெரிவாகியுள்ளார்.

இது தொடர்பிலான நியமனக் கடிதமானது இன்று (08) விளையாட்டு துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோவினால் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தேர்வுக் குழுவின் தலைவராக ரஞ்சித் மதுரசிங்க நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

விம்பிள்டன் பட்டத்தை வென்றார் ஜெகோவிச்

இலங்கையின் ஆசியக் கிண்ணப் பயணம் இன்று தீர்மானிக்கப்படும்

காளி பூஜை : விளக்கமளித்தார் ஷகீப்