விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக ருமேஷ் ரத்நாயக்க

(UTV | கொழும்பு) – இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்றுவிப்பாளராக ருமேஷ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவுடன் இடம்பெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடர் எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

இந்த தொடரிற்கான பயிற்றுவிப்பாளராகவே அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

சென்னையை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது ராஜஸ்தான்

ஓய்வு பெற தீர்மானித்துள்ள அண்டி மரே

கொழும்பு கிங்ஸ் அணியின் வீரருக்கும் கொரோனா