உள்நாடு

இலங்கை கிரிக்கட் மீதான தடை நீக்கப்படும்!

(UTV | கொழும்பு) –

சர்வதேச கிரிக்கட் பேரவையினால் இலங்கை கிரிக்கட் மீது விதிக்கப்பட்டுள்ள தடை எதிர்வரும் சில தினங்களில் நீக்கப்படும் என தாம் நம்புவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

வத்தளையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

T56 ரக துப்பாக்கி காணாமல் போன சம்பவம் : காவல்துறை அலுவலர் கைது

புனர்நிர்மாண பணிகள் காரணமாக ரயில் குறுக்கு வீதிக்கு பூட்டு

முச்சக்கரவண்டிகள் “மீற்றர்” பொருத்துவது கட்டாயமானது!