விளையாட்டு

இலங்கை அணியில் இணைந்த ஏஞ்சலோ மேத்யூஸ்!

(UTV | கொழும்பு) –

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் கலந்து கொண்டிருந்த இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மத்தீஷ பத்திரன காயம் காரணமாக மீண்டும் தாயகம் திரும்பியுள்ளார். அவருக்கு பதிலாக ஏஞ்சலோ மேத்யூஸ் இலங்கை அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கை மற்றும் பாகிஸ்தான் போட்டி அட்டவணை வெளியானது! (அட்டவணை இணைப்பு)

2019 IPL போட்டிகளில் மாலிங்க விளையாடும் போட்டிகள்…

ஆசிய கிண்ணத்திற்கான இலங்கை குழாம் அறிவிப்பு