விளையாட்டு

இலங்கை அணிக்கு திரில் வெற்றி [VIDEO]

(UTVNEWS | COLOMBO) – மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் இலங்கை அணிக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி ஒரு வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

இன்று காலை  கொழும்பு எஸ்.எஸ்.சி.மைதானத்தில் ஆரம்பமான போட்டில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 289 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

துடுப்பாட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்ப்பில் ஹேப் 115 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

Image may contain: 1 person, outdoor Image may contain: 1 person, playing a sport and outdoor

பந்து வீச்சில் இசுரு உதான 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49. ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 290 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

Image may contain: one or more people, people playing sports and outdoor Image may contain: one or more people

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்ப்பில் திமுத் கருணாரத்ன 52 ஓட்டங்களையும், அவிஷ்க பெர்ணான்டோ ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் அல்சாரி ஜோசப் 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

Related posts

கத்தார் FIFA அரங்கில் சாகிர் நாயகவின் மார்க்கப்பிரச்சாரம் செய்ய ஆயத்தம்!

டோனியை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் -முனாப் பட்டேல்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது போட்டி இன்று