விளையாட்டு

இறுதிப் போட்டியின் தோல்வி குறித்து ரங்கன ஹேரத்

(UDHAYAM, COLOMBO) – பங்களாதேஸ் அணியுடனான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தமைக்கான காரணம் களத் தடுப்பில் ஏற்பட்ட பலவீனங்கள் என அணியின் தலைவர் ரங்கன ஹேரத் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இறுதிப் போட்டி நிறைவடைந்த பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியை பங்களாதேஸ் அணி நேற்று வெற்றி கொண்டது.

அந்த அணியின் 100 ஆவது டெஸ்ட் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கோலியின் அதிரடியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா

ரீ-கப் சைக்கிளோட்டப்போட்டி இன்று ஆரம்பம்

நாணய சுழற்சியில் தென்னாபிரிக்கா வெற்றி