விளையாட்டு

இறுதி இருபதுக்கு-20 போட்டி இன்று

(UTVNEWS|COLOMBO) – இலங்கை மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு-20 போட்டி இன்று(06) கண்டி பல்லேகல விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி முதல் இரண்டு இருபதுக்கு-20 போட்டிகளிலும் வெற்றிபெற்று, தொடரை 2-0 என கைப்பற்றியுள்ள நிலையில், மூன்றாவது போட்டியில் வைட்வொஷ்ஷினை தடுக்கும் முனைப்பில் இலங்கை அணி களமிறங்கவுள்ளது.

 

Related posts

தன்னம்பிக்கையினை இழந்தாரா மேத்யூஸ்

T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி!

ஈரான் அணியை தோற்கடித்த ஸ்பெயின்