உள்நாடு

இறந்த நிலையில் சிறுத்தை மீட்பு!

(UTV | கொழும்பு) –

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்ஷீக் தோட்ட டனட்டர் பிரிவில் சாலை ஓரமாக தேயிலை செடிகளின் பகுதியில் கட்ட பட்டிருந்த கம்பி வலையில் சிக்கி சிறுத்தை ஒன்று இறந்த நிலையில் உள்ளது பற்றி மஸ்கெலியா பொலிசாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து.

மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார அவர்களால் நல்லதண்ணி வன பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் வழங்க பட்டது. சிறுத்தை வலையில் சிக்கிய பகுதிக்கு நல்லதண்ணி வன பாதுகாப்பு அதிகாரிகள் உடன் சென்று இறந்த நிலையில் சிறுத்தையை மீட்டு சென்று உள்ளனர். இறந்த சிறுத்தையை பேராதெனிய மிருக வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்து உள்ளனர். இறந்த சிறுத்தை சுமார் 4 அடி உயரம் 6 அடி நீட்ட்டம் கொண்டது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அவர் தமது சொந்த வேலையைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க வேண்டும்

கைக் குண்டுகளை வைத்திருந்த குடும்பஸ்தர் கைது

வடக்கில், 1000 பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்க தீர்மானம்