சூடான செய்திகள் 1

இருமாடிகளை கொண்ட வீடு ஒன்றில் தீ பரவல்

(UTV|COLOMBO)-களனி – வனவாலசல பிரதேசத்தில் இருமாடிகளை கொண்ட வீடு ஒன்றில் திடீர் என தீபரவியுள்ளது.

கொழும்பு தீயணைப்பு பிரிவு அதிகாரிகளின் உதவி மூலம் தீயணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

தீ பரவலினால் வீட்டிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் மின்சாரத்தினால் இவ்வாறு தீ பரவியுள்ளதாக தெரியவந்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதில் தாமதம்?

சட்டவிரோதமாக நாட்டில் இருந்த பங்களாதேஷ் நாட்டவர்கள் கைது

ஜனாதிபதி தேர்தல் – வர்த்தமானிக்கு எதிரான மனு நிராகரிப்பு