சூடான செய்திகள் 1

இரு மாடி கட்டிடத்தில் இன்று காலை தீ பரவல்

(UTV|COLOMBO)-கொழும்பு – 2, பார்க் வீதி பகுதியில் இரண்டு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று(13) காலை 6 மணியளவில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த கட்டடத்தின் மேல்மாடி முழுமையாக தீக்கிரையாகியுள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

சிறந்த துறைமுக தரப்படுத்தலில் கொழும்புத் துறைமுகம் முன்னேற்றம்

சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களை சந்தித்த ஜனாதிபதி

அமைச்சர் ரிஷாட்டை கொலை செய்யும் பின்னணியில் யார்? விரிவான விசாரணை தொடர்கிறது