உள்நாடுசூடான செய்திகள் 1

இராணுவ விசேட படைப்பிரிவின் கெப்டனுக்கு கொரோனா

(UTV | கொவிட் -19) – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவின் கெப்ரன் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, அந்த படை முகாம் இன்று தனிமைப்படுத்தலுக்கு  உட்படுத்தப்பட்டது

அவருடன் தொடர்புபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களும் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படவுள்ளனர்.

Related posts

இலஞ்சம் பெற்ற பொலிஸ் பரிசோதகர் விளக்கமறியலில்

ஹேசா விதானகேவை கைது செய்யுமாறு உத்தரவு

இரத்மலானை மாணவனைத் தேட 4 பொலிஸ் குழுக்கள் நியமனம்