உள்நாடு

‘இராணுவ ஆட்சிக்கு நாடு செல்கிறது’

(UTV | கொழும்பு) –  வன்முறைச் சம்பவங்களை தூண்டி நாட்டில் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்படலாமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எச்சரித்துள்ளார்.

நீதிக்காகவும், ஜனநாயக ஆட்சிக்காகவும் அமைதியான முறையில் அற்புதமான போராட்டத்தை நடத்தி வரும் அனைவரிடம் தான் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன் எனவும், வன்முறைச் சம்பவங்களை தூண்டி நாட்டில் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்படலாம் எனவும் தெரிவித்தார்.

நிறுவனத் திறமைகளை பயன்படுத்த வேண்டுமெனவும் பொதுமக்களிடம் சந்திரிக்கா கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

அலி சப்ரி ரஹீம் பயணித்த கார் விபத்து | ஒருவர் காயம்

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 502 பேர் கைது

தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய பூநகரி தபாலகம்!