உள்நாடு

இராஜாங்க அமைச்சர் ஜயந்த இராஜினாமா

(UTV | கொழும்பு) – தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளரான இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர தனது களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், படகுகள் மற்றும் கப்பற்தொழில் அபிவிருத்தி  அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

யாழ் ஆயரின் புதுவருட வாழ்த்து செய்தி!

மாணவர்களுக்கான மதிய உணவு நிறுத்தம் ? பொய்யான செய்தி கல்வி அமைச்சு

editor

ஒரு லீட்டர் டீசல் விலை ரூ.10 இனால் குறைக்கப்படும்