அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க சஜித்துக்கு ஆதரவு

மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க 2024 ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு தமது ஆதரவை வழங்கும் நோக்கில் இன்று (09) கண்டியில் இடம்பெற்று வரும் மக்கள் வெற்றிப் பேரணியில் மேடை ஏறினார்.

Related posts

இலங்கை வரும் தாய்லாந்து பிரதமர்!

போதை பொருளுடன் நபர் ஒருவர் கைது

ஜனாதிபதியின் புதிய செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமனம்