உள்நாடு

இராஜாங்க அமைச்சர் அருந்திக பயணித்த வாகனம் விபத்து

(UTV |  சிலாபம்) -இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ பயணித்த ஜீப் வண்டி பள்ளம – சேருகெலே பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதியதில் சாரதி உட்பட மூவர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராஜாங்க அமைச்சர் பாதுகாப்பாக இருப்பதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கபூரியா அரபுக் கல்லூரி நிருவாகத்தினரால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள்

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் எழுமாறாக PCR பரிசோதனை

குவைத் மன்னர் மறைவுக்கு இரங்கல்