உள்நாடு

வியாழேந்திரனுக்கு மற்றுமொரு இராஜாங்க அமைச்சுப் பதவி

(UTV | கொழும்பு) – மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் பின்தங்கிய கிராம அபிவிருத்தி மற்றும் தேசிய கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு வர்த்தக பயிர்செய்கை அவிருத்தி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரன் ஜனாதிபதி முன்னிலையில் பதிவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

Related posts

“இது நிவாரணங்களை வழங்கக் கூடிய நேரமல்ல”

பொதுத் தேர்தலை ஒத்திவைக்குமாறு வலியுறுத்தல்

இந்திய சேதனப் பசளை இலங்கையில் பாவிக்க உகந்தது