உள்நாடுராஜகிரிய வாகன விபத்து – கடும் போக்குவரத்து நெரிசல் by February 11, 2020February 11, 202037 Share0 (UTV|கொழும்பு) – ராஜகிரிய மேம்பாலத்தில் ஏற்பட்ட வாகன விபத்து ஒன்றின் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில் நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.