உள்நாடுசூடான செய்திகள் 1

இராஜகிரிய- ஒபேசேகரபுர பகுதிக்கு தற்காலிகமாக பூட்டு

(UTVNEWS | COLOMBO) -இராஜகிரிய- ஒபேசேகரபுர பகுதியை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் சில கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய நிபுணரின் அறிவுறுத்தலுக்கு அமைய குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related posts

இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள்!

ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கடும் வாகன நெரிசல்

பூஜித் – ஹேமசிறி தொடர்ந்தும் விளக்கமறியலில்