உள்நாடு

இரத்மலானை மாணவனைத் தேட 4 பொலிஸ் குழுக்கள் நியமனம்

(UTV | கொழும்பு) – இரத்மலானையில் காணாமல் போன பாடசாலை மாணவனைத் தேட 4 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இரத்மலானை – தஹம் மாவத்தையில் வசிக்கும் எல்டன் டெவொன் கெனி எனும் 16 வயதுடைய மாணவனே இவ்வாறு காணமல் போயுள்ளார்.

Related posts

UPDATE: ஹம்பாந்தோட்டை நகர சபை தலைவர்ருக்கு பிணை

இஸ்ரேலிய பிரதமர், ஹமாஸ் தலைவர்களுக்கு பிடியாணை!

கொரோனாவிலிருந்து 479 பேர் குணமடைந்தனர்