சூடான செய்திகள் 1

இரத்தினபுரியில் கடும் காற்று; வீடுகளுக்கு மின்சாரம் துண்டிப்பு

(UTVNEWS|COLOMBO) – இரத்தினபுரி மாவட்டத்தில் வீசிய கடும் காற்று காரணமாக சுமார் 10 ஆயிரம் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வருவதற்காக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts

நாளை 18 மணி நேர நீர்வெட்டு

இலங்கையர்களுக்கு நிரந்தர வதிவிட விசா

ஐ.தே.கவின் எதிர்காலம் குறித்த கலந்துரையாடல் நாளை