உள்நாடுசூடான செய்திகள் 1

இரத்தினபுரியில் 67 பேர் தனிமைப்படுத்தல் முகாமிற்கு

(UTVNEWS | RATNAPURA) –இரத்தினபுரி பொலிஸ் பிரிவிலுள்ள 67 பேர் தியத்தலாவை தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

இரத்தினபுரி நகரில் உள்ள 23 குடும்பங்களைச் சேர்ந்த 67 பேரே இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர்களுடன் தொடர்பை பேணிய சந்தேகத்தின் பேரில் அவர்கள் இவ்வாறு தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

Related posts

இன்று அமைச்சரவையில் சிறிய மாற்றம்!

பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க நடவடிக்கை

ஜனாதிபதி – தேசிய மக்கள் சக்தி இடையே நாளை சந்திப்பு