உள்நாடுவணிகம்

இரத்தினக்கல், தங்காபரண கைத்தொழில் மீது விதிக்கப்பட்ட வரி நீக்கம் 

(UTV | கொழும்பு)- இரத்தினக்கல் மற்றும் தங்காபரண கைத்தொழிலாளர்கள் ஈட்டும் இலாபத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த 14 வீத வருமான வரி மற்றும் தங்க இறக்குமதிக்கான 15 வீத வரியை நீக்குவதற்கு  ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

கொவிட் 19 குறித்த செய்திகள் கண்காணிக்கப்படும்

ஜயந்தவின் பதவி விலகல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

கோட்டாபய இராஜினாமா