வகைப்படுத்தப்படாதஇரத்த வங்கியின் முன்னாள் பணிப்பாளரை கைது செய்யுமாறு பிடியாணை by June 7, 201744 Share0 (UDHAYAM, COLOMBO) – தேசிய இரத்த வங்கியின் முன்னாள் பணிப்பாளரை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கொன்றில் முன்னிலையாகாமை காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது