கிசு கிசு

இரண்டு குற்றசாட்டுகளின் கீழ் அமைச்சர் ராஜிதவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை

(UTV|COLOMBO)  சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்னவுக்கு எதிராக, கொண்டு வர தீர்மானித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேர​ணையானது, அடுத்த வாரமளவில் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.

பிரதான இரண்டு குற்றசாட்டுகளின் கீழ் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Related posts

பிரதமரை இராஜினாமா செய்ய வேண்டாம் என கடும் அழுத்தம்

ரயில்வே கட்டணங்கள் அதிகரிப்பு?

அரசாங்கம் ‘FAIL’