விளையாட்டு

இரண்டாவது பயிற்சி போட்டிகளுக்கான குழாம் அறிவிப்பு

(UTV|கொழும்பு)- கொவிட் – 19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் விதித்துள்ள சுகாதார விதிமுறைகளை கடைபிடிக்கும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அதன் இரண்டாவது பயிற்சி திட்டம் ஜூன் 22 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள 10 நாள் பயிற்சி முகாமில் மொத்தம் 24 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இரண்டாம் பயிற்சிக்காக உள்வாங்கப்பட்டுள்ள வீரர்கள்:

1. திமுத் கருணாரட்ன
2. தினேஷ் சந்திமால்
3. லஹிரு திரிமான்னே
4. ஏஞ்சலோ மெதியூஸ்
5. திஸர பெரேரா
6. தனுஷ்க குணதிலக
7. குசல் ஜனித் பெரேரா
8. தில்ருவான் பெரேரா
9. சுரங்க லக்மால்
10. தனஞ்சய டி சில்வா
11. நிரோஷன் திக்வெல்ல
12. தசுன் சானக
13. விஷ்வ பெர்னாண்டோ
14. கசுன் ராஜித
15. லஹிறு குமார
16. நுவான் பிரதீப்
17. இசுரு உதான
18. வணிந்து ஹசரங்க
19. லக்ஷான் சந்தகான்
20. லசித் எபுல்தேனிய
21.ஒஷத பெர்னாண்டோ
22. அவிஷ்க பெர்னாண்டோ
23. குசல் மென்டிஸ்
24. பானுக ராஜபக்ச

Related posts

தினேஷ் சந்திமால் செய்த காரியம்

IPL – லசித் மாலிங்க விலகல்

முதலாவது இருபது-20 போட்டியில் இலங்கை அபார வெற்றி