விளையாட்டு

இரண்டாவது இருபதுக்கு – 20 போட்டி இன்று

(UTVNEWS|COLOMBO) – இலங்கை மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு – 20 கிரிக்கட் போட்டி இன்று பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ளது.

முதல் T20 போட்டியில் கொலின் டி கிரெண்டோம் மற்றும் ரொஸ் டெய்லரின் அதிரடியான 79 ஓட்டங்கள் இணைப்பாட்டத்தால் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி சிறந்த வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சர்வதேச தரப்படுத்தலில், இலங்கை வலைப்பந்தாட்ட அணிக்கு 19வது இடம்

மீண்டும் தோல்வியடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ்

110 ஓட்டங்களுக்குள சுருண்டது பங்களாதேஷ் அணி