உள்நாடு

இரண்டாவது இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

(UTV|கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு இரண்டாவது இடைக்கால அறிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இன்று கையளித்துள்ளது.

Related posts

விபத்துக்களின் எண்ணிக்கை குறைவு

“ஹுஸ்ம தென துரு” தேசிய மர நடுகை திட்டம்

வெப்பத்தினால் மன நோய் அதிகரிக்கும்