உள்நாடு

இரண்டாம் தவணை விடுமுறை ஒரு வாரத்துக்கு மட்டு

(UTV | கொழும்பு) –  பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறையை ஒரு வாரத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை பாடத்திட்டங்களை உரிய காலப்பகுதிக்குள் நிறைவு செய்யும் பொருட்டு இவ்வாறு விடுமுறை தினங்கள் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Related posts

CID இலிருந்து வெளியேறிய ராஜித [VIDEO]

UNP இனது அடுத்த சத்தியாக்கிரகப் போராட்டம் மாத்தறையில்

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலை மாணவரின் உடல்நிலை தேற்றம்