சூடான செய்திகள் 1

இம்முறை பட்டாசு விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|COLOMBO) பண்டிகைக் காலத்தில் பட்டாசுகளையும் வாணங்களையும் பயன்படுத்துவதால் நிகழக்கூடிய விபத்துக்களின் எண்ணிக்கை இம்முறை அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இம்முறை கூடுதலான விபத்துக்கள் நிகழ்ந்திருப்பதாக தேசிய வைத்தியசாலையின் பிரதான தாதிப் பயிற்சி உத்தியோகத்தர் புஷ்பா ரம்யானி சொய்சா தெரிவித்தார்.

கடந்த ஆண்டு பட்டாசு விபத்துக்களில் ஒருவர் காயமடைந்தார். இந்த வருடம் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

 

 

 

 

 

Related posts

இன்று கஞ்சிபான இம்ரான் நீதிமன்றில் முன்னிலை

ஜூன் மாதம் கல்வியற் கல்லூரிக்கான நேர்முகப் பரீட்சை

ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நஷ்டஈடு