(UTV | கொழும்பு) – 73 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளை பொது மக்கள் நேரடியாக கண்டுகளிக்கும் சந்தர்ப்பம் சுகாதார விதிமுறைகளை கருத்திற்கொண்டு இம்முறை வழங்கப்படமாட்டாது என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්
![](https://tam.utvnews.lk/wp-content/uploads/2021/01/utv-news-alert-4-1024x576.png)