உள்நாடு

இம்மாதத்துடன் மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை நீக்கம்

(UTV | கொழும்பு) – தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை நீக்குவதற்கு கொவிட் தடுப்பு செயலணி தீர்மானித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 31 ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நீக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் கல்வி, சுகாதார மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளின் முன்னிலைப் பணியாளர்களுக்கு மூன்றாம் தடுப்பூசியை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

கடமைகளை அலட்சியம் செய்ததாக குற்றச்சாட்டு

முன்பள்ளிகளை ஆரம்பிக்க நடவடிக்கை

நூதனசாலைகளை மீள திறக்க தீர்மானம்