சூடான செய்திகள் 1

இன்றைய வானிலை…

(UTV|COLOMBO)-இன்றைய தினத்திலும் நாட்டின் பல பிரதேசங்களில் வரட்சியான காலநிலையை எதிர்ப்பார்ப்பதாக வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.

இதேவேளை , கிழக்கு கரையோரப் பிரதேசத்தில் இன்றைய தினம் தூரல் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

ஹம்பாந்தோட்டை மாவட்டம் மற்றும் மேல் மாகாண கரையோரப் பிரதேசங்களில் மணிக்கு 40 கிலோமீற்றர் வரை கடும் காற்று வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

நாடு திரும்பினார் ஜனாதிபதி

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு

மண்சரிவின் காரணமாக பல குடும்பங்கள் பாதிப்பு