உள்நாடு

இன்றைய மின்வெட்டு அட்டவணை

(UTV | கொழும்பு) – இன்று (01) சுமார் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை மேற்கொள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி மதியம் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடமும் மின்சாரம் தடைப்படும்.

Demand Management Schedule … by Mahesh Liyanage

Related posts

ஒரு மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் தாயகம் வந்தன

ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்

மருந்துகளின் தரத்தினை பரிசோதனை ஆய்வகம் – பிரதமர்