உள்நாடு

இன்றைய நாளுக்கான மின்வெட்டு

(UTV | கொழும்பு) –  இன்று (02) இரண்டு மணிநேரம் மின்சாரம் தடைப்பட்டதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி மதியம் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரமும் மின்சாரம் துண்டிக்கப்படும்.

Related posts

மேல் மாகாண ஆளுநர் பதவி விலகினார்

editor

‘நெருப்பு வலய சூரிய கிரகணம்’ தென்படும் நேரங்கள்

நாடளாவிய ரீதியாக பலத்த மழை