வணிகம்

இன்றைய நாணய மாற்று விகிதம்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 150 ரூபா 47 சதம்  விற்பனை பெறுமதி 154 ரூபா 27 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 194 ரூபா 6 சதம். விற்பனை பெறுமதி 200 ரூபா 63 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 163 ரூபா 50 சதம் விற்பனை பெறுமதி 169 ரூபா 71 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 150 ரூபா 82 சதம். விற்பனை பெறுமதி 156 ரூபா 81 சதம்.

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 109 ரூபா விற்பனை பெறுமதி 113 ரூபா 32 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 112 ரூபா 18 சதம். விற்பனை பெறுமதி 117 ரூபா 23 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 107 ரூபா 60 சதம். விற்பனை பெறுமதி 111 ரூபா 53 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 33 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 38 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 36 சதம்.

பஹ்ரேன் தினார் 402 ரூபா 91 சதம், ஜோர்தான் தினார் 214 ரூபா 9 சதம், குவைட் தினார் 499 ரூபா 09 சதம்,  கட்டார் ரியால் 41 ரூபா 71 சதம், சவுதி அரேபிய ரியால் 40 ரூபா 50 சதம்.

ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 41 ரூபா 35 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Related posts

இலங்கை தேயிலைக்கு ரஷ்யா சந்தையில் தடை

பின்னவல சுற்றுலா வலயத்தில் மீண்டும் பெருமளவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி