உள்நாடு

இன்றைய தினத்தில் இதுவரை தொற்றாளர்கள் இனங்காணப்படவில்லை

(UTV|கொழும்பு) – இன்றைய தினத்தில் இதுவரை (4.30 PM) கொரோனா தொற்றுக்கு உள்ளான எவரும் இனங்காணப்படவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

Related posts

மழையுடனான காலநிலை மேலும் அதிகரிப்பு

வினாத்தாள் வெளியான சம்பவம் – CID விசாரணை தீவிரம்

பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு